• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 56

Goms

Active member
முதலிலேயே பிரமியை, காத்திருந்து காதலித்து கல்யாணம் கட்டி இருக்கணும் கௌசி. இப்போ யோசித்து ஒரு பயனும் இல்லை 💖 🤩🤩

சூப்பர் கொஞ்ச நேரம் உன்னை ஹேன்ட் பாக் ஸ்டான்ட்டா மாத்திட்டா 😂😂🤣🤣🤣

ஆனாலும் பயபுள்ள அவளையே அவனது ரெண்டாவது கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க சொல்லி அவ வாயை அடைச்சுட்டானே. கொஞ்சம் மூளை இருக்குதான் 😜🤣🤣🤣🤣
 

yesselvi

New member
இரண்டாவது திருமணம், அதுவும் பொண்டாடியே பார்த்து வைக்கணுமாம், என்ன ஒரு ஆசை.
 
Top Bottom