• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 21

Ipa yar ivara kupitangalam..mundri kottai...poda unaku avalo scene ila...thaiyal amma Evalo manavedainai adanchirpar,Evalo poratangal parthirpar..apa nenaikum podhu avalo malaipa Iruku..kadaisi varaikum nimathi ilai,ipdi oru ponna pethadala..inda balakumar naye summa vidave kudathu..che ,enda alavuku kuzhi irangi..idhu ellam oru jenmam,ivalo pavam senjirkane,Evalo anupavipano...kedu keta rakshasan...ipdi oru alu kita epdi than anda vasavi mayanginalo ..ipdi oru jenamangaluku vairama ipdi oru ponnu..
 

Kalai Karthi

New member
பிஏ சொல்லி இருப்பான் நிலனிடம் அதனால் தேடி வந்து விட்டான் போல. மிதுனுக்கும் அக்கா உறவு பிடித்து இருக்கு போல.
 
😍😍😍

நிலன் வஞ்சியை தேடி அவ வீட்டுக்கே வந்துட்டான்.. அப்ப அடுத்த எபிசோட்ல இப்படி மஜாவான பாட்டு போடலாமா? 😛😛🙈🙈


இல்ல இப்படி சோகப் பாட்டு போட வேண்டி வருமோ? 🙁🙁

 

Ananthi.C

Active member
மிதுன் தன் தாய் தந்தையை கொண்டு இல்லாமல் இருப்பது பெரிய ஆறுதல்.. அது புரிந்து தான் வஞ்சியும் பேசியிருப்பாளோ....

என்னாடா யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேன்னு மாதிரி வஞ்சி வந்து இவ்வளவு நேரம் ஆகியும் ஹீரோ பையன காணோமேன்னு நினைச்சேன் வந்துட்டான்... இன்னைக்கு வஞ்சிய ஆர்டர் எடுக்க வச்சுடுவானா🤔🤔🤔....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Today's Birthday

Top Bottom