அத்தியாயம் 11
Goms Active member Sep 25, 2025 #3 ஹலோ ராஜநாயகம் உள்ளூர் அறிவும், உலக அறிவும் உம்மகிட்டதான் பொங்கி வழியுதே, அதான் நியாயமும், நேர்மையும் என்றா என்ன என்று தெரியலை போல? ஒரு பெண்ணின் சாபம் என்ன என்று இன்னொரு பெண்ணிற்க்குத்தானே தெரியும், இந்த ஆண்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்?
ஹலோ ராஜநாயகம் உள்ளூர் அறிவும், உலக அறிவும் உம்மகிட்டதான் பொங்கி வழியுதே, அதான் நியாயமும், நேர்மையும் என்றா என்ன என்று தெரியலை போல? ஒரு பெண்ணின் சாபம் என்ன என்று இன்னொரு பெண்ணிற்க்குத்தானே தெரியும், இந்த ஆண்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்?
Y yesselvi New member Sep 25, 2025 #4 பெண்களை மனிதர்களாகவே மதிக்காத இந்த மூன்று ஆண்களும் என்ன மனிதர்கள்? பணம் இருந்தும் பக்குவமும், மனிதமும் இல்லை.
பெண்களை மனிதர்களாகவே மதிக்காத இந்த மூன்று ஆண்களும் என்ன மனிதர்கள்? பணம் இருந்தும் பக்குவமும், மனிதமும் இல்லை.