• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 17

Enadhu nithaku varuthama....Iruka kudathe..unga character ilavanji, prameela madri thane nitha nu nenaichitu iruden .thayal nayaki letter padicha podhe enakum inda uravu vishayam pathi thonichu..but nitha kaga,nitha vin ezhuthukal mun enaku adhu perusa Theriyala.. seri ipa kadaiku varuvom, enadi ilavanji ipdi padaku kizha vizhinduta ,,,study study nilan munadi..inum konjam avana suthala vidanum ni ..poi prameela kita training edhuthu va. Asuaual Excellent writing.
 
😍😍😍

நிலன் & வஞ்சி..❤❤❤

அன்னை தந்தையாக
உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில்
என்னைப் பார்ப்பேனம்மா

Ananthi.C

Active member
அன்புக்கு நன்றி எனக்கும் மறக்கவே மறக்க முடியாத கதை.....கதை திருட்டு சமீபமாக அதிகரித்துள்ளது மற்ற தளத்திலும் சில எழுத்தாளர்கள் இது போல் தங்கள் கதையும் திருடப்பட்டுள்ளதாக வருந்துகிறார்கள்...
நிச்சயமாக உங்கள் கதைகள் தனித்துவமானவை.....முறையான பயிற்சியும் தீராத ஆர்வமும் இருந்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம்.... ஆனால் எழுத்தாளர் என்பவர் உருவாவதில்லை பிறக்கிறார்கள்.... அந்த பிறவிக்கலைஞரின் திறமையை திருடுபவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள் என்றே தெரியவில்லை.....

அடேய் ஹீரோ பையா இந்த உண்மையெல்லாம் தெரியாமல் தான் வஞ்சியை மணந்தாயா???இது காரணம் இல்லைன்னா வேற என்னடா... 😔😔😔 சொல்லிட்டாவது தையல் நாயகிக்கு போயிருக்கலாம்.....அதை இனி எத்தனை எபிக்கு அப்புறம் சொல்வாங்களோ இந்த ரைட்டர் ஜீ....
வஞ்சி ஏதோ கொஞ்சம் எமோஷனலா இருக்கா.... அதுனால இதுதான் சாக்கு சும்மா சும்மா கட்டிபிடிக்க கூடாது.... ஆக்ஷன் மோடுக்கு போயிட்டா நீ மர்கையா பார்துதுக்கோ.....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
En inam ji neenga
 
உங்கள் முதற்கதையை தற்செயலாக வாசித்த நாளில் இருந்து உங்கள் கதைகள் அவ்வளவு விருப்பம். உங்களுக்கு மட்டுமேயுரிய தனித்துவமான எழுத்து நடை. கடவுள் தந்த கொடை.. நீங்கள் தைரியமாக தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கவேண்டும்.

இன்றைய அத்தியாயம் அருமையாக இருந்தது, நன்றி.
 
Top Bottom