பாலகுமாரனுக்கு மட்டுமல்ல தையல்நாயகி அம்மாக்கும் எப்படியோ சம்பந்தம் இருக்கு போல..
நிதாக்கா.. இப்படி அப்பப்ப ரொமான்ஸை கிள்ளி வைக்காம, கொஞ்சம் தாராளமா அள்ளி வைங்க.. அப்படியே மேலாப்ல இந்த சஸ்பென்ஸையும் உருக்கி தெளிச்சு விட்டா செமயா இருக்கும்.. நேயர் விருப்பம்.. நாங்க எங்க கடமைய சரியா செய்யணும்.. இல்லியா?!..