• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசத்தின் இன்னொரு முகம் புத்தகமாகப் பெற்றுக்கொள்ளலாம் .

நிதனிபிரபு

Administrator
Staff member
வாசக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

நேசத்தின் இன்னொரு முகம் நாவல் ஓகஸ்ட் மாதமே புத்தகமாக வெளிவந்துவிட்டது. அதை இங்கே சொல்லாமல் விட்டுவிட்டேன்.

அருண் பதிப்பகம், பிரியா நிலையம் ஆகிய இடங்களில் புத்தகங்கள் கிடைக்கும்.

அதோடு கூடவே எழுத்தாளர் கவி சந்திராவின் Nivitha Distributorsல் ஆர்டர் போட்டும் பெற்றுக்கொள்ளலாம். 440 ரூபாய் புத்தகத்தினை 400 ரூபாய்க்குத் தருகிறார்.

அதற்கான லிங்க்: https://kavichandranovels.com/product/நேசத்தின்-இன்னொரு-முகம்/



525678070_4166977933536846_168052324984294095_n.jpg
 
Last edited:

kumutha valli

New member
மேம் உங்க பழைய நாவல்கள் அமேசானில் வரவில்லை. அது நிதினி பிரபு என்ற பெயரில் இருக்கும் நாவல்கள் அதையும் கொஞ்சம் சரி பண்ணுங்க. செந்தூரம் புக்ஸ் தான் அதில் வருகிறது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மேம் உங்க பழைய நாவல்கள் அமேசானில் வரவில்லை. அது நிதினி பிரபு என்ற பெயரில் இருக்கும் நாவல்கள் அதையும் கொஞ்சம் சரி பண்ணுங்க. செந்தூரம் புக்ஸ் தான் அதில் வருகிறது.
ஹாய் குமுதா, பழைய அக்கவுண்ட் டெர்மினேட் ஆயிட்டுது. அதனாலதான் இப்ப ஒவ்வொரு கதையா சைட்டில் ரீரன் பண்ணுறேன். அதையெல்லாம் இனி அமேசானில் போட முடியாது. அனுமதி இல்லை. புது அக்கவுண்டில் மூன்று கதைகள் இருக்கு. அதை பாருங்கோ. நன்றி !

முழுமையடைந்த நாவல்கள்:

அமேசான்:
 
Top Bottom