என்ன இப்படி பொசுக்குன்னு கல்யாணத்தை முடிச்சிட்டீங்க? குணா வஞ்சியை காயப்படுத்தும்னு தெரிஞ்சே பேசினாலும், விட்ட வார்த்தை விட்டதுதானே?
இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள, ஏற்று நடக்க, சூழ்நிலைக்குப் பொருந்த, அவள் தொழிலை இங்கிருந்து நடத்த, வீட்டாரை சமாளிக்க, முக்கியமாக நிலனை சமாளிக்க, ......... இன்னும் எத்தனை எத்தனையோ..... எங்க ராணி எதையும் தைரியமாக சமாளிப்பாள்.


ஆனால் உங்க கதைகளில் வரும் ஹீரோக்கள் வரும்போது பார்க்கப் பிடிக்காவிட்டாலும், பார்க்கப்பார்க்கப், படிக்கப்படிக்கப் பிடிக்க வைத்து விடுவீங்க. இப்போகூட தன் அத்தையிடமும், தாத்தாவிடமும் அவளுக்காகப் பேசியதையும், இரவு நடந்து கொண்டதையும் பார்த்து ஒரு 10% ஓகே பண்ணிட்டீங்க.
நாளைக்கு லீவா? கல்யாணத்துக்கு செமையா வேலை பார்த்தீங்களா?

நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.

