• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ.. ராதா மற்றும் பல்லவி நாவல்கள் புத்தகமாக

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் ஹாய்,
321664442_1368633340542889_2917721453336117645_n.jpg
322607488_1594206877692003_2921742440535661138_n.jpg

புத்தகத் திருவிழா நடக்கும் ஒவ்வொரு முறையும் வரவேணும் என்பது மிகப்பெரிய ஆசையாக இருக்கும். என்ன, அது நடப்பதே இல்லை. பரவாயில்லை, அதற்குப் பதிலாக என் புத்தங்களாவது ஒவ்வொரு வருசமும் வருவதில் மகிழ்ச்சி!

இந்தமுறை இரட்டிப்பு மகிழ்ச்சியாக, ‘ஓ.. ராதா’ நாவலும், இணையத்தில் எழுதாமல் நேரடியாகப் புத்தகமாக வரும், ’பல்லவி’ என்கிற நாவலும் புத்தகத் திருவிழாவுக்கென்றே பிரத்தியேகமாக வெளிவருகிறது.

வாங்குங்க; வாசிங்க; எப்படி இருக்கு என்று சொல்லுங்க.

இதுவரையில் பத்தொன்பது நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது. அனைத்தும் அருண் பதிப்பகம், Stall No 124 & 125(3rd Row) ல் பெற்றுக்கொள்ளலாம்.
 
Last edited:

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom